Home இலங்கைஇணைப்பு2 – வீடியோ இணைப்பு – யாழ்.வண்ணார்பண்ணையில் வாள்வெட்டு 3 வயது சிறுமி பலி…

இணைப்பு2 – வீடியோ இணைப்பு – யாழ்.வண்ணார்பண்ணையில் வாள்வெட்டு 3 வயது சிறுமி பலி…

by admin

 

 

யாழ்.வண்ணார்பண்ணை பகுதியில் வாள்வெட்டுச்சம்பவம் ஒன்று இன்று (19.01.18) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 3 வயதுடைய நித்தியா என்ற சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் பாட்டி படுகாயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வாள்வெட்டை மேற்கொண்ட, உயிரிழந்த சிறுமியின் சித்தப்பாவான 33 வயதுடைய  குணரத்தினம் ஈஸ்வரன் என்பவரும் விசமருந்தி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண  காவல்துறையினர்   விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More