உலகம் பிரதான செய்திகள்

மெக்சிகோவில் புகையிரதம் தடம்புரண்டு ஐவர் பலி…

மெக்சிகோவில் கடேபெக் என்ற நகரில் புகையிரதம் தடம்புரண்டு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றையதினம் இடம்பெற்ற இந்த விபத்தின் போது புகையிரதத்தின் பெட்டிகள் தாறுமாறாக கவிழ்ந்ததாகவும் புகையிரதத்தின் ஒரு பெட்டி அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வேகமாக மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.