149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையுடனான உறவுகள் வலுப்பெறும் என சீன அரசாங்கம் நம்பக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கையுண்டு என சீனத்தூதுவர் செங் யுவான் ( Cheng Xueyuan ) தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய வலயத்தில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பாடசாலை காலம் முதலே இலங்கை பற்றி பாடநூல்களில் கற்றறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love