Home இலங்கைஇணைப்பு 2 – ஊவா மாகாணசபைக்கு அருகாமையில் மோதல் சம்பவம் – ஆறு பேர் காயம் – இருவர் வைத்தியசாலையில்..

இணைப்பு 2 – ஊவா மாகாணசபைக்கு அருகாமையில் மோதல் சம்பவம் – ஆறு பேர் காயம் – இருவர் வைத்தியசாலையில்..

by admin

குளோபல் தமிழச் செய்தியாளர்
ஊவா மாகாணசபைக்கு அருகாமையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேர் இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாணசபைக்கு எதிரில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களான ஆறுமுகம் கணேசமூர்த்தி மற்றும் உபாலி சேனாரட்ன ஆகியோர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More