இலங்கை பிரதான செய்திகள்

சமையல் எனக்கு பிடிக்கும். – சி.வி.விக்னேஸ்வரன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எனக்கு நன்றாகவே சமைக்க தெரியும். சமைக்க விருப்பம் இருந்தும் தற்போது சமைக்க வேண்டிய தேவை தனக்கில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்த கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்த பின்னர் கண்காட்சி கூடத்தினை பார்வையிட்ட போது , ஒரு கூடத்தில் சமையல் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,
தற்போது எனது அம்மாவும்  , மனைவியும் உயிருடன் இல்லை. அவர்கள் இருக்கும் போதே எனக்கு நன்றாக சமைக்க தெரியும். ஆனால் தற்போது சமைப்பதற்கான வாய்ப்புக்கள் எனக்கில்லை. அதனால் சமைப்பதில்லை. சமைக்க எனக்கு விருப்பம் என தெரிவித்தார்.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap