Home உலகம்தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த கூட்டு கலாச்சார நிகழ்வுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது

தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த கூட்டு கலாச்சார நிகழ்வுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென்கொரியாவுடன் இணைந்து  மேற்கொள்ளவிருந்த  கூட்டு கலாச்சார நிகழ்வுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. தென் கொரிய ஊடகங்கள் அவதூறு ஏற்படும் வகையில் பிரச்சாரங்களை செய்து வருவதாக வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை திடீரென கலை நிகழ்வுகளை ரத்து செய்தமை வருத்தமளிப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வடகொரியா முயற்சிக்க வேண்டுமெனவும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More