Home சினிமாகன்னத்தில் முத்தமிட்டால் அமுதாவுக்கு கல்யாணம்

கன்னத்தில் முத்தமிட்டால் அமுதாவுக்கு கல்யாணம்

by admin

இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு கல்யாணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடித்த கன்னத்தில் முத்திமிட்டால் படத்தில் அவர்களின் மகள் அமுதாவாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

கீர்த்தனா வளர்ந்த பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் வந்த போதும் அவரோ கமராவுக்கு முன்பு அல்ல பின்னால் இருக்கவே ஆசைப்படுகிறேன் எனத் தெரிவித்துவிட்டார்.  பின்னர் மணிரத்னத்திடமே கீர்த்தனா உதவி இயக்குனராக சேர்ந்தார்.

இந்தநிலையில் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் மாதம் 8ம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More