135
யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே என குறிப்பிடப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே யாழ்ப்பாணத்திற்கு பயனிக்வுகவுள்ளார்.
Spread the love
2 comments
தாமரை மொட்டு சின்னத்தில் எந்த ஜனாதிபதியும் தெரிவுசெய்யப்படவில்லை. 2015ல் தோற்றுப் போன இவர் எப்போது மீண்டும் ஜனாதிபதியானார்? இங்கேயே (யாழில்) இவ்வளவு தில்லுமுள்ளு செய்யும் இந்த கட்சிக் காரர்கள் தெற்கில் எவ்வளவு செய்வார்கள். பொய்க்கும் புரட்டுக்கும் இந்த போஸ்டரே சாட்சி. அரசமைப்பு எதிரான போஸ்டர் ஒட்டியமைக்கு எதிராக வழக்கு தொடுப்பவர் யாரோ…
கொடூர குற்றங்களைச் செய்த மகிந்தாவை அன்புடன் வரவேற்கின்றோம் என்று கூறுவது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது