176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கணக்காய்வு தொடர்பான சட்ட மூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் குறித்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான தரப்புக்கள் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என சட்ட மா அதிபர், பிரதமரின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
Spread the love