Home இலங்கைசெய்தித் திருத்தம் – வணக்கம் சொன்னார் மைத்திரி….

செய்தித் திருத்தம் – வணக்கம் சொன்னார் மைத்திரி….

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில். உரையாற்றும் போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா வணக்கம் சொல்ல தவறி இருந்தார். என தறறுதலாக வந்த செய்திக்கு வருந்துகிறோம்.  யாழில்.இன்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போது ‘ வணக்கம் ‘ என  சொல்லி தனது உரையை ஆரம்பித்தார். எமக்கு கிடைக்கப்பெற்ற காணொலியில் வணக்கம் என்பது சொல்லப்பட்டு இருக்கவில்லை. அதனை அடியொட்டி இந்த செய்தி  வெளியானது. எனினும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு ஊத்தியோகபூர்வ காணொலியை அனுப்பி வைத்து எமது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். அதற்கமைவாக உடனடியாகவே தவறு சரிசெய்யப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறோம்.

ஆ.ர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More