170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகையிரத மிதிபலகையில் பயணித்த நான்கு பேர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். அங்குலான பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிறுத்திக் வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் இந்தப் பயணிகள் மோதுண்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகையிரதத்தில்; அதிகளவான பயணிகள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love