160
மத்திய வங்கி பிணை முறிப்பத்திரம் மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் சம்பந்தமான விவாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மதிய உணவு இடைவேளையின்றி விவாதத்தை மேற்கொள்ள நேற்றைய கட்சித் தலைவர்களின் முடிவெடுக்கப்பட்டமைக்கு அமைவாக குறித்த விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் எதிர்வரும் பெப்ரவரி 20ம் 21ம் திகதிகளில் விவாதத்தை தொடரவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love