181
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் பிணை உத்தரவை எதிர்வரும் 16 ஆம் திகதி வழங்குவதாக, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று அறிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love