204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸ் அணியின் நட்சத்திர வீரர் சகிபுல் ஹசன் சகிபுல் ஹசன் இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹசன் சகிபுல உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். விரலில் ஏற்பட்ட உபாதை குணமடைவதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் இருபதுக்கு இருபது தொடர் முழுவதிலும் தம்மால் விளையாட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஸ் அணியின் முக்கிய சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவராக சகிபுல் ஹசன் கருதப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love