Home இலங்கைமகிந்தவுடன் இணைந்தார் தொண்டா…

மகிந்தவுடன் இணைந்தார் தொண்டா…

by admin

2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றியீட்டிய மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றிணைந்துள்ளனர் . நேற்று ஹட்டனில் இடம் பெற்ற பேரணியின் போது முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்காவோடு, இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக ஆறுமுகன் தொண்டமான் பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையிலேயே எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More