Home இலங்கைபிரதமரை மாற்றுவதால் என்ன பயன் ஆட்சியை மாற்றுங்கள்…

பிரதமரை மாற்றுவதால் என்ன பயன் ஆட்சியை மாற்றுங்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

பிரதமர் பதவியில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என விமல் வீரவன்ச ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியை கரு ஜயசூரியவிடம் ஒப்படைப்பதனால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சி செய்யும் விதம் தொடர்பில் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் இதனையே அண்மைய தேர்தல் முடிவுமுமகள் பறைசாற்றி நிற்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியையும், பிரதமரையும் மக்கள் நிராகரித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More