Home இலங்கைநிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக்குமாறு கோரிக்கை…

நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக்குமாறு கோரிக்கை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதமராக நிமால் சிறிபால டி சில்வாவை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, சபாநாயகர் பதவியில் சமால் ராஜபக்ஸவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More