Home இலங்கைமைத்திரி றணில் அரசாங்கம் தொடர்ந்தால் UPFAயின் ஆதரவை பெறமுடியாது….

மைத்திரி றணில் அரசாங்கம் தொடர்ந்தால் UPFAயின் ஆதரவை பெறமுடியாது….

by admin

 

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை இந்த அரசாங்கம் பெற முடியாது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More