163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்கொரியாவில் நடைபெற்றுவருகின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் நோரோ வைரஸ் என்னும் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் ப்ரீ ஸ்டைகள் ஸ்கையிங் போட்டியில் பங்கேற்றவிருந்த நிலையில் வைரஸ் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர்.
வைரஸ் தொற்றக்கூடும் என்பதனால் இந்த இரண்டு வீரர்களையும் ஏனைய வீரர்களை விட்டு விலக்கி வைத்;துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெபியன் பொசொச் (Fabian Boesch) மற்றும் எலியாஸ் அம்புஹால் (Elias Ambuehl ) ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love