216
பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில பிரதிகள் கிடைக்காமையால் விவாதம் பிற்போடப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Spread the love