Home இலங்கைடீசலுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது – சிபெட்கோ..

டீசலுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது – சிபெட்கோ..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


டீசலுக்கு நாட்டில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என இலங்கை பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என சில தரப்பினர் செய்து வரும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையை குழப்பும் நோக்கில் இவ்வாறு போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கொலன்னவா மற்றும் முத்துராஜவல எண்ணெய்த் தாங்கிகளில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More