139
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய சீனத்தூதுவர் செங் செயுவானை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஸ சந்தித்துள்ளார். தூதுவருடான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோதபய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எதனையும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love