138
தலைமைத்துவ பயிற்சி வழங்கும் நிகழ்வின் போது ஹம்பாந்தோட்டை சுச்சி தேசிய பாடசாலையின் அதிபர் உயிரிழந்தமை தொடர்பாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகள் போதுமானதாக இல்லை என அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Spread the love