Home இலங்கைஇலங்கையின் ஆடுகளத்தில் இந்தியா – சீனாவுக்கு அடுத்து அமெரிக்கா களமிறங்குகிறதா?

இலங்கையின் ஆடுகளத்தில் இந்தியா – சீனாவுக்கு அடுத்து அமெரிக்கா களமிறங்குகிறதா?

by admin

இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு  அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதன் அடிப்படையில் தொண்டர் சமாதான படையணி என்ற பெயரில்  அமெரிக்காவின் அணி ஒன்று இலங்கையில் வியாபிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அப்படையணியின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதியே நியமிப்பார். அப்படையணியை இலங்கையில் காலூன்றச் செய்வது குறித்த உடன்படிக்கைக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது என  பேராசிரியர் விஸவவித்ததாரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அண்மையில்  கருத்து வெளியிட்ட  அவர்  அமெரிக்கப் படை இலங்கையில் காலூன்றுவதற்கான வேலைத்திட்டங்கள் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அது இலங்கையின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் பெரும் சவாலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More