Home இலங்கைகாணாமற் போனோர்  தொடர்­பான அலு­வ­ல­க முதலாவது கூட்டம் இவ்வாரம்..

காணாமற் போனோர்  தொடர்­பான அலு­வ­ல­க முதலாவது கூட்டம் இவ்வாரம்..

by admin

காணாமற் போனோர்  தொடர்­பான அலு­வ­ல­கத்­துக்­கென  நிய­மிக்­கப்­பட்ட ஆணை­யா­ளர்­களின்  முத­லா­வது கூட்டம் இவ்­வாரம் கொழும்பில்  நடை­பெறும் என  ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான  நிமல்கா பெர்­ணான்டோ  தெரி­வித்துள்ளார்.

காணா­மற்­போனோர்  தொடர்­பான  அலு­வ­ல­கத்தின் கூட்டம், தலைவர், ஜனா­தி­பதிசட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தலை­மையில் கொழும்பு நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தில்  நடை­பெறும்  என்றும் காணா­மற்­போனோர்  தொடர்­பான அலு­வ­லகம் இயங்­கு­வ­தற்­கான  கட்­டடம்  ஒதுக்­கப்­பட்ட  பின்னர்  அலு­வ­ல­கத்­துக்கு  தேவை­யான  ஊழியர்கள், அதி­கா­ரிகள்  நிய­மிக்­கப்­ப­டுவர் எனவும், பின்னர்  காணாமற் போனோர் அலு­வ­லகம் வெகு­வி­ரைவில்  இயங்க  ஆரம்பிக்குமெனவும்  நிமல்கா பெர்னான்டோ  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More