143
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீள் அறிவித்தல் வரையில் கண்டியின் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
Spread the love