Home இலங்கைகண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை

கண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கண்டியில் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டு, அது கலகமாக மாற்றமடைந்திருந்தது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சம்பவங்களுடன் தொடர்புடைய சிலர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More