155
நியுசிலாந்து அணியின் மிச்சல் சாண்ட்னெர் ( Mitchell-Santner) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது முழங்கால் எலும்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் அவர் 6முதல் 9 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நியூஸிலாந்தின் அடுத்தடுத்த தொடர்களில் அவரது பங்களிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரும் ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்சிலும் இவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love