Home இலங்கைகிளிநொச்சி பூநகரியில் இறால் அறுவடை…

கிளிநொச்சி பூநகரியில் இறால் அறுவடை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கிளிநொச்சி பூநகரி பரமன்கிராயில் இறால் அறுவடை நேற்றைய தினம்(18) இடம் பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு ஆனி மாதத்தில் பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தினால் ஜஎல்ஓ நிறுவனத்தின் நிதி உதவியுடன் பரமன்கிராய் கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்ட இறால் அறுவடையே நேற்று(18) இடம் பெற்றது.

பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் யோசப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள்ஜஎல்ஓ நிறுவன அதிகாரிகள் கடற்றொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More