178
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கிவரும் பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலை பெண்களுக்காக மென்பந்து போட்டியில் கிளிநொச்சி வலயத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இருபது வயதின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட மென்பந்து போட்டியிலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் பல நகர்புற முன்னணி பாடசாலைகளையும் வெற்றிக்கொண்டு முதல் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப் பாடசாலையின் 16 வயது கீழ் ஆண்கள் கரப் பந்துப் போட்டியில் கிளிநொச்சி வலய மட்டத்தில் இரண்டாம் .இடத்தினையும் பெற்றுள்ளனர்.
Spread the love