28
தம்புள்ள பன்னம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட விச வாயு கசிவினால் இரு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். 19 வயதான இளைஞம் ஒருவரும் 30 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இயந்திரத்தில் ஒருவகைக் கிழங்கை பொடி செய்த போது இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளதாகவும் இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இருவரும உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை தம்புள்ள காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
Spread the love