Home இலங்கைநீதிபதிகளின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளன

நீதிபதிகளின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளன

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நீதிபதிகளின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதிகளின் சம்பள உயர்வு குறித்த யோசனைக்கு பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியனவற்றின் நீதியரசர்கள், நீதிபதிகளுக்கு இவ்வாறு சம்வளங்கள் உயர்த்தப்பட உள்ளன.
நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த யோசனைக்கு எந்தவொரு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நீதிபதிகளுக்கான சம்பளங்கள் உயர்த்தப்படும் போது பாhளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் உயர்த்தப்படுவது வழiமையானதாகும். இதன்படி விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More