146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தாலும் தமது இலக்கு தோற்கடிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தாம் வெற்றியடைந்துள்ளதாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியதாகவும் தனக்கு தொடர்ந்தும் மக்களி்ன் ஆதரவு இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தமது அடுத்த போராட்டம் அரசாங்கத்தின் அநீதியான வருமான வரி சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love