172
சண்டிகரில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது . நாயணச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 167 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 167 ஓட்டங்களைப் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Spread the love