175
இந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாடசாலைப் பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பாடசாலை ஒன்று மாணவர்களை அழைத்து வந்த பேருந்து ஒன்றே இவ் சாரதியின் ன் கட்டுப்பாட்டை இழந்து 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 10 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அனைவரும் 5-ம் வகுப்புவரை படித்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love