210
ஐ.பி.எல். போட்டித் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நாணயச்சுழங்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது.. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ஓட்டங்களைப் பெற்றது
இதையடுத்து, 203 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி ஓவரில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Spread the love