Home இந்தியாராஜஸ்தானில் கனமழை காரணமாக 12 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் கனமழை காரணமாக 12 பேர் உயிரிழப்பு

by admin


ராஜஸ்தானில் நேற்றிரவு பெய்த கனமழையில் 12 பொதுமக்கள் பேர் உயிரிழந்துள்ளனர்;. ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மற்றும் பரத்பூரில் நேற்றிரவு இடி மின்னலுடன் கனமைழை பெய்தமையினால் பல பகுதிகள் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. இந்த கனமழையால் தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஆக்ரா – தோல்பூர் இடையிலான புகையிரத போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More