Home இலங்கைபோலி நாணயத் தாள்களுடன் நபர் ஒருவர் கைது…

போலி நாணயத் தாள்களுடன் நபர் ஒருவர் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹொரண பிரதேத்தில் வைத்து இந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 12 போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. பட்டகோவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் இன்றைய தினம் ஹொரணை நீதவான் முன்னிலையில் டுன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More