Home இலங்கைசீனாவுடனான நட்பு இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுடனான நட்பு இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

by admin

இலங்­கைக்­கும் – இந்­தி­யா­வுக்­கும் இடை ­யிலான இராஜ­தந்­தி­ர­உ­றவு விரி­ச­ல­டைந்துள் ளது. இந்த உறவு முன்­பு­போல் இல்லை. இதற்­குக் கார­ணம், சீன அர­சு­ட­னான நட்பே, என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்ளார்.  ஆன்­மிகப் பய­ணம் மேற்­கொண்டு இந் தியா சென்­றுள்ள அவ­ரி­டம் செய்­தி­யாளர்­கள் உரை­யா­டி­னர். அதன்­போது கருத்து வெளியிட்ட   முத­ல­மைச்­சர்,

ஈழ ஏதி­லி­கள் இந்­தியா உட்­ப­டப் பன்­னா­டு­க­ளில் வசிக்­கின்­ற­னர். அவர்­களை மீண்­டும் ஈழத்­துக்கு அழைத்­து­வர பேச்­சு­கள் இடம்­பெ­று­கின்­றன. இலங்­கை­யில் மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான அதி­கார வரம்பு குறை­வா­க­வுள்­ளது. அத­னால் இலங்­கை­யில் தமிர்­க­ளுக்கு முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை. வடக்­கில் இந்த நிலை நீடிக்­கி­றது. எனவும்அவர் தெரி­வித்­துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More