Home இலங்கைதமிழர் விவகாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஐ.நா முன்னாள் அதிகாரி கோரிக்கை..

தமிழர் விவகாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஐ.நா முன்னாள் அதிகாரி கோரிக்கை..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தமிழர் விவகாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி அட்ரினோஸ் மெல்கார்ட் கனடாவில் வைத்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சிதய்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிகழ்வில் பங்கேற்ற போது, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் எட்டப்படும் தீர்வுத் திட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி அட்ரினோஸ் மெல்கார்ட் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More