151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் மே மாதத்தில் 20ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின் போது தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஓர் பிரேரணையாக 20ம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் நோக்கில் 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
Spread the love