Home உலகம்பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்

பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்

by admin


பிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக செயற்பட்டு வந்த அம்பர் ரூட்(Amber Rudd )  நேற்றையதினம் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அம்பர் ரூட் பிரித்தானியாவில் சட்ட விரோதமான முறையில் வசிப்பதற்கு குடியுரிமை அளித்தமை தொடர்பான பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

இந்நிலையில், ஊழல் புகாரில் சிக்கிய அம்பர் ரூட், தனது பதவியில் இருந்து நேற்றையதினம் தகமு பதவிவிலகல் தொடர்பான கடிதத்தினை , பிரதமர் தெரசா மேவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தநிலையில் அம்பர் ரூட்டின் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More