Home இலங்கைபொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை…

பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எப்பாவல பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சாஹில பிம்மாராமய விஹாரையின் பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில் அந்தப் போராட்டத்தைக் கலைக்கச் சென்ற காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More