ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் இன்று நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரஸ்ரீநகர் அருகே உள்ள சட்டபால் என்ற பகுதியில் இன்று காலை காவல்துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டடை இடம்nஅபற்றதாகவும் சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த சண்டையில் காவற்துறையினர் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
காவல்துறையினரின் என்கவுண்டரில், ஸ்ரீநகரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்..
138
Spread the love
previous post