156
யாழ் நகரப்பகுதியில் இயங்கிவந்த முன்னணி வெதுப்பகம் (பேக்கரி) ஒன்று இன்று சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்படி வெதுப்பகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெதுப்பகத்தில் உணவு தயாரிக்கப்படும் இடத்தில் திருத்தவேலைகளும் மேற்கொள்ளப்படடுள்ளதனால் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love