பிரதான செய்திகள் விளையாட்டு

லா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.


ஸ்பெயினில் நடைபெற்றுவரும் லா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. 2017- 18 பருவகால தொடர் நேற்றையதினம் நிறைவடைந்துள்ள நிலையில் பார்சிலோனா வெற்றி பெற்றுசம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது

இறுதிப்போட்டியின் போது ரியல் சோசியேடாட் (Real Sociedad) அணியை எதிர்கொண்ட பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.38 போட்டிகளில் பார்சிலோனா 28 வெற்றிகளையும் 9 வெற்றிதோல்வியற்றும் , ஒரு தோல்வியுடனும் 93 புள்ளிகள் பெற்று முதல் இடம்பிடித்துள்ளது. அட்லெடிகோ டி மட்ரிட் 2-வது இடத்தையும், ரியல் மட்ரிட் 3-வது இடத்தையும், பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.