157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தேர்தலைக் கண்டு அஞ்சுகின்றது என்பது தெளிவான ஓர் உண்மை என அவர் குறிப்பிட்டுள்ள டலஸ் அழப்பெரும், எல்லை நிர்ணய அறிக்கையை அரசாங்கம் ஒர் கருவியாக பயன்படுத்தி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு முயற்சிப்பதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love