Maria Sharapova and Serena Williams
பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் செரீனா மற்றும் ஷரபோவா வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ரஸ்ய வீரங்கனையான ஷரபோவா நெதர்லாந்தின் ஹோகன் காம்பை எதிர் கொண்டு 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் வென்றி பெற்றுள்ளார்.
மேலும் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் விளையாட்டு களத்துக்கு திரும்பிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-6 (7-4) 6-4 என வெற்றி பெற்றுள்ளார்.ஸ்பெயினின் முகுருஜா நெதர்லாந்தின் கரோலின் கார்சியா ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

muruguza

Carolina

