133
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்ய கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கௌரவ சேவைக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை கௌரவ என்றே விழிக்கப்படுவதாகவும் அவர்களுக்கான கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love