154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பிரபல ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தாக்குதல் சம்பவம் குறித்து பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிங்கள பத்திரிகையொன்றின் ஆசிரியரே இவ்வாறு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு போத்தல ஜயந்த மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. 2010ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய போத்தல ஜயந்த பின்னர் கடந்த ஆண்டு நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love